கொழும்பு நகர மண்டப பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் - சாரதிகள் அதிருப்தி
Srilanka
Colombo
By Ajith
முக்கியஸ்தர்களின் வாகனம் ஒன்றுக்காக கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டபோது வாகன ஓட்டுநர்கள் தமது அதிருப்தியை வெளியிட்ட சம்பவம் ஒன்று காணொளியாக வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த காணொளி பதிவிடப்பட்டு அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
முக்கியஸ்தர் ஒருவரின் வாகன போக்குவரத்துக்காக பல வாகனங்கள் பலவந்தமாக நிறுத்தப்பட்ட போதே இந்த அதிருப்தியை வாகன ஒட்டுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தமது வாகனங்களின் ஒளியை மிளிரவிட்டும் ஒலியை எழுப்பியும் தமது அதிருப்தியை
வெளியிடப்படுத்தியுள்ளனர் .
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி! யார் அவர்? News Lankasri
திருமணத்திற்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான்!! பகிர் கிளப்பும் பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US