கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
Colombo
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Sajithra
கொழும்பு (Colombo) - ராகம பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் சேவை குறித்து அதிருப்தி வெளியிடும் வகையிலான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த மருத்துவமனையில் தனது குழந்தையை அனுமதித்த பெற்றோர் ஒருவரே அம்மருத்துவமனை தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய மருந்தின் அளவை விடவும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில், அந்த பெற்றோர் காணொளி ஒன்றை பதிவிட்டு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட அதிகளவிலான மருந்தினால் தமது குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்த் தேசியத்தின் சீர்குழைப்பும் பதவிப் போட்டியும் 1 மணி நேரம் முன்
Optical illusion:படத்தில் கொடுத்திருக்கும் '999' என்ற இலக்கங்களில் '990' என்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... கியூட் க்ளிக்ஸ் Cineulagam
Bigg Boss: சிறுவயதில் பிரிந்து சென்ற பெற்றோர்.... வாழ்க்கையை உடைத்த சோசியல் மீடியா! கண்ணீரில் அன்ஷிதா Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US