இலங்கையில் செல்பி எடுக்க முயற்சித்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி
Badulla
Colombo
United States of America
By Vethu
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.
39 வயதான அமெரிக்க பெண் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒஹியா பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்பி எடுக்க முயன்ற போது கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
அமெரிக்க பெண்
இந்த விபத்து இன்று மாலை 5.16 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 5 நிமிடங்கள் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US