கொழும்பில் டெலிகொம் வளங்கள் விற்பனைக்கு எதிராக போராட்டம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் (Video)
டெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் டெலிகொம் தலைமை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெலிகொம் ஊழியர்களால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் குவிப்பு
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தந்த டெலிகொம் ஊழியர்களால் டெலிகொம் தலைமையகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
