முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம்

Colombo Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Parthiban Jan 28, 2025 12:07 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை குறைந்தது மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக மனித புதைகுழிகளை அண்டிய பகுதியில் இருந்து மண் அடுக்குகள் அகற்றப்படும் விதத்தை நேற்றைய தினம் (27) அந்த இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

நிதி பற்றாக்குறை 

அதன் பின்னர், அப்பகுதியில் உடல்கள் கண்டறிய்பபடுமாயின் அவை அகழ்ந்து எடுக்கப்படும் அவ்வாறு உடல்கள் கண்டறியப்படவில்லை எனின் பிரதேசம் துறைமுக அதிகாரசபை அல்லது தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தலைமையிலான ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம் | Colombo Port Burial Excavation Restarted

மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 செப்டெம்பர் 28 சனிக்கிழமை இடைநிறுத்தப்பட்டதோடு, ஒக்டோபர் மாதத்தில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.

எவ்வாறெனினும் தேவையான நிதி இல்லாமையால் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவில்லை. அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியின் விசாரணையை நீண்ட காலத்திற்கு இடைநிறுத்த முடியாது எனக் கூறியிருந்தார்.

முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம் | Colombo Port Burial Excavation Restarted

எனினும், நிதி கிடைக்க நான்கு மாதங்கள் ஆகின. கிடைத்த பணத்தில் அகழ்வு பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சோமதேவ நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்

 முதற்கட்ட அகழ்வு 

மனித புதைகுழி விசாரணைகளுக்காக ஜனாதிபதி பணியகத்திலிருந்து நிதியை வழங்குவது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) பொறுப்பாகும்.

முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம் | Colombo Port Burial Excavation Restarted

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் முதற்கட்ட அகழ்வு பணியின் பின்னர், செப்டெம்பர் 13, 2024 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது, குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதுடன் மேலும் நான்கு மண்டை ஓடுகள் குழியில் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் செப்டெம்பர் 26, 2024 அன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது, மாலையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு உள்ளே மனித எலும்புகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீள் ஆரம்பம் | Colombo Port Burial Excavation Restarted

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்திற்காக பூமியைத் தோண்டிய போது, நிலத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதல் முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்திற்கு விடயம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

யாழில் இயேசுவின் சிலையிலிருந்து வடிந்த நீர்!

யாழில் இயேசுவின் சிலையிலிருந்து வடிந்த நீர்!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US