கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து
Colombo
Navy
Port
By Kamel
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இரசாயன பொருட்களை கொண்ட கொள்கலன்களை ஏற்றிய கப்பலில் தீப்பிடித்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் கப்பலிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரும், துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களும் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன பொருட்களின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் தீ விபத்திற்கான காரணங்களோ அல்லது தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.








Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...
பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US