கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா (Video)
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13.06.2023) இடம்பெறுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள், நவநாள் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு இன்றையதினம் சிறப்பு திருவிழா திருப்பலிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்றையதினம் காலை, தமிழ் மொழியில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் தற்போது சிங்கள மொழியிலும் பின்னர் ஆங்கில மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
இந்த திருவிழாவில் பங்கேற்க கொழும்பின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US