கொழும்பு - காலிமுகத்திடலுக்கு படையெடுக்கும் மக்கள்! வெளியாகியுள்ள காரணம் (video)
Colombo
Galle Face Riots
By Mayuri
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதிக்கு இன்று காலை முதல் மக்கள் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதிக்கு எமது செய்திக்குழு விரைந்த நிலையில் மக்கள் அங்கு வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி அப்பகுதியில் ஆமை முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகளை பார்வையிடுவதற்காகவே இவ்வாறு பெருந்திரளானோர் வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த பகுதி ஆமைகளை பாதுகாக்கும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் வனஜீவராசிகள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US