ஹிருணிக்கா கைது செய்யப்பட்டதன் எதிரொலி! கொழும்பு கோட்டை பகுதியில் களமிறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - பதற்ற நிலை (Live)
கொழும்பு - கோட்டை பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுயில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிருணிக்கா கைது
சிறிது நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
