கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் அரிய வைரஸ் நோயால் மரணம்

Colombo Colombo Hospital schools
By Dhayani Feb 24, 2026 02:37 PM GMT
Report

கொழும்பு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் அரிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்துள்ளார்.

11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மீதொடமுல்லவை சேர்ந்த 16 வயதான ஒனெத் மெத்மிகா என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் அகில இலங்கை பூப்பந்து சாம்பியன்ஷிப்பை வென்று தனது பாடசாலைக்கும் மீதொடமுல்ல கிராமத்திற்கும் பெரும் புகழை சேர்த்த பெருமையை பெற்றுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக்கொலை! சந்தேகநபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரகசிய தகவல்

அக்குரேகொட இரட்டைக்கொலை! சந்தேகநபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரகசிய தகவல்

மரணத்திற்கான காரணம்

2024 ஆம் ஆண்டு அகில இலங்கை பூப்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற அவர், ஒரு துடிப்பான வீரராக இருந்துள்ளார்.

கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் அரிய வைரஸ் நோயால் மரணம் | Colombo Anadha Collage Student Virus Death

இறப்பதற்கு முன், அவர் தனது தாயிடம், "அம்மா, இந்த வருடம் சாதாரண தரத்தில் ஒன்பது ஏ சித்திகளை பெறுவேன்" என்றும் கூறியுள்ளார்.

ஒனெத்தின் மரணம் ADEM (Acute Disseminated Encephalomyelitis) எனப்படும் மிகவும் அரிய வைரஸ் நோயோல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிலை இரண்டரை லட்சம் பேரில் ஒருவரை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாக்டீரியா அல்லது வைரஸ், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள பாதுகாப்பு சவ்வை (மைலின்) தாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோய் அறிகுறிகள்

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஒனெத்தின் தந்தை சாமர தனுஷ்க, "என் மகனுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அவர் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். வாந்தி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். MRI ஸ்கேன் மூலம் அவரது மூளையில் உள்ள சவ்வுகள் உரிந்து வருவது தெரியவந்தது. அவரது இரத்த அழுத்தம் குறைந்து இதயம் நின்றுவிட்டது. அனைத்து பதக்கங்களும் கோப்பைகளும் இருந்தபோதிலும், என் மகன் இன்று இல்லை." என தெரிவித்துள்ளார்.

குழந்தைகளில் பார்வை பிரச்சினைகள் மற்றும் கடுமையான தலைவலி, நடக்க சிரமம், வலிப்பு, வாந்தி அல்லது மயக்கம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் பலவீனமடையும் காற்றழுத்த தாழ்வுநிலை! அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பலவீனமடையும் காற்றழுத்த தாழ்வுநிலை! அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! பலத்த பாதுகாப்பில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட துப்பாக்கிதாரி

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! பலத்த பாதுகாப்பில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட துப்பாக்கிதாரி

மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US