பாரிய பொருளாதார நெருக்கடியால் கட்டுமான தொழில் வீழ்ச்சி: தொழிலாளர்கள் விசனம் (Photos)

Sri Lanka Economic Crisis Sri Lanka Cement Price in Sri Lanka
By Kanamirtha May 07, 2022 10:51 AM GMT
Kanamirtha

Kanamirtha

in இலங்கை
Report

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகக் கட்டுமான பணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கட்டடப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக தற்பொழுது சிமெந்தின் விலை 2700 தொடக்கம் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

"கட்டுமான பணிக்குத் தேவையான இதர பொருட்களும் பல மடங்கு அதிகரித்த விலை காரணமாக நமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடியால் கட்டுமான தொழில் வீழ்ச்சி: தொழிலாளர்கள் விசனம் (Photos) | Collapse Construction Industry Due Economic Crisis

ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட வேலைகளையும் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பணத்தையும் தமது சொந்தப் பணத்திலேயே செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு நாள் கூலியாக 2000 ரூபா பணத்தையே கூலியாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அத்தொகையில் தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பாரிய பொருளாதார நெருக்கடியால் கட்டுமான தொழில் வீழ்ச்சி: தொழிலாளர்கள் விசனம் (Photos) | Collapse Construction Industry Due Economic Crisis

இதன் காரணமாகப் பல வேலைகள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், விலை அதிகரித்ததன் காரணமாகப் பலருக்குக் கட்டுமான பணிகளை இடைநடுவே கைவிட வேண்டிய நிலையும் காணப்படுகிறது'' இவ்வாறு கூறியுள்ளனர்.

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US