இலங்கைக்கு வந்தடைந்த மூன்று நிலக்கரி கப்பல்கள்!
நுரைச்சோலை அனல் மின் நிலைய செயற்பாடுகளுக்காகத் தருவிக்கப்பட்ட நிலக்கரியை ஏற்றிக் கொண்டு மேலும் 3 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
அதன்படி, புத்தளத்தை வந்தடைந்த 17, 18, 19 ஆகிய நிலக்கரி கப்பல்களை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு கப்பலிலிருந்து 60,000 மெட்ரிக் தொன் வீதம் நிலக்கரி இறக்கப்படும். இந்த நிலக்கரி கையிருப்புகளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மூலம் தொடர்ச்சியான மின் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
