முதலமைச்சர் விஜய் நியமித்த மூன்று முக்கிய நியமனங்கள்..! தமிழக ஆளுநராவாரா அண்ணாமலை
Vijay
Government of Tamil Nadu
K. Annamalai
Chief Minister of Tamil Nadu
TVK
By Shadhu Shanker
தமிழக முதலமைச்சராக ஜோசப்விஜய் பதவியேற்றதிலிருந்து பல அதிரடியான நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுவருகின்றது.
பல அதிரடி நியமனங்களும் பதவி நீக்கங்களும் இடம்பெற்றுள்ளன. திமுக- அதிமுக ஆட்சியில் இரு கட்சியினரும் ஆட்சிக்கு வந்தால் அவர்களது அதிகாரிகளை மாறி மாறி பதவி நீக்கியுள்ளனர்.
ஆனால் தற்போது முதலமைச்சர் நியமித்துள்ள அதிகாரிகள் தொடர்பிலும் பல சாதகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விஜய் பயணம் மற்றும் வீடு தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஆளுநராக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தவிடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது கீழ்வரும் காணொளி...
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US