கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Batticaloa Sri Lanka Government Of Sri Lanka Clean Sri lanka
By Rusath Jan 17, 2025 10:12 AM GMT
Report

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம்(16)  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளீன் ஸ்ரீலங்கா என்பது சிறிய விடயங்களில் கவனம் செலுத்தாமல் இலஞ்சம் ஊழல் அதிகார வன்முறை, ஆட்கடத்தல், கொலைகள், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள், என்பவற்றை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

கிளீன் ஸ்ரீலங்கா

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல செயற்பாடுகளை இந்த கிளீன் ஸ்ரீலங்கா தண்டிப்பதாக இருக்க வேண்டும்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை | Clean Sri Lanka Project Non Absorption Of Tamils

அத்தோடு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம். இவ்வாறான குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம் மதவாதம் அற்ற செயற்பாடுகள் இந்த திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்

தமிழ் மக்கள் 

75 ஆண்டுகள் புரையோடி போன இந்த விடயங்களை உடனடியாக தீர்ப்பது என்பது சாத்தியமற்ற விடயம். இருப்பினும் அரசாங்கம் பக்கச்சார்பின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை | Clean Sri Lanka Project Non Absorption Of Tamils

புதிய அரசாங்கத்தை மக்கள் ஓரளவு நம்புகின்றார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை தவிர்த்து செயல்பட்டால் இவர்களை தமிழ் மக்கள் நம்புவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US