மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம்

Batticaloa Eastern Province Clean Sri lanka
By Kumar Feb 03, 2025 08:38 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபையினை குப்பை கூழங்கள் அற்ற இடமாகவும் இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான பகுதியாகவும்  மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக  இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

இதன்போது நீங்கள் இலஞ்சம்,ஊழல், தரகுப்பணம் பெறாத அலுவலக வளாகத்தினுள் நுழைகின்றீர்கள், சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் தடைசெய்யப்படுகின்றது, இலஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் கொண்ட பதாகை திறந்து வைக்கப்பட்டதுடன் ஆங்கில மொழிப்பதாகை நடப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் | Clean Sri Lanka Program Batti Municipal Council

அதனை தொடர்ந்து மாநகர சபையின் சேவைகளை அறிந்து கொள்ளவும் அதன் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் மாநகரம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அத்துடன் பொதுமக்கள் கழிவுகளை வீதிகளில் எறிவதை தடுக்கும் வகையிலும் அவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக தொலைபேசி சி.சி.டிவி கேமரா பொருத்தும் செயற்பாடும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US