டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (03.02.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 206.48 ரூபாவாகவும், கொள்வனவு விலை 198.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.66 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 373.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 359.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி186.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 177.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 223.08 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 213.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam