நாடு முழுவதும் க்ளீன் ஸ்ரீலங்கா மாதிரி நகரங்கள் நிர்மாணிக்க அரசாங்கம் உத்தேசம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Aanadhi May 31, 2026 07:20 AM GMT
Report

“க்ளீன் ஸ்ரீலங்கா” எனக் கருப்பொருளின் கீழ், சமூக ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் மேம்பட்ட டிஜிட்டல் சேவை வசதிகளுடன் கூடிய புதிய மாதிரி நகரங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“க்ளீன் ஸ்ரீலங்கா” செயலணி, ஜனாதிபதியின் செயலாளர் டி.கே. நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியபோது மேற்குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தை மேலும் நடைமுறை மற்றும் அறிவியல் பூர்வமான அடிப்படையில் செயல்படுத்துவதற்காக, மொரட்டுவ பல்கலைக்கழகத்திடமிருந்து முழுமையான தொழில்நுட்ப உதவியைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், நகர வடிவமைப்பு தொடர்பான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.கே. சித்துமினி ரத்னமலலவின் தலைமையில், “க்ளீன் ஸ்ரீலங்கா” செயலணியின் பல செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்த துறையில் உள்ள பல புலமையாளர்களைக் கொண்ட ஒரு விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

நாடு முழுவதும் க்ளீன் ஸ்ரீலங்கா மாதிரி நகரங்கள் நிர்மாணிக்க அரசாங்கம் உத்தேசம் | Clean Sri Lanka Nationwide

இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், உலகில் உள்ள வெற்றிகரமான நகர வடிவமைப்பு மாதிரிகளை ஆய்வு செய்து இந்த குழுவால் தயாரிக்கப்பட்ட அறிவியல் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பல மாதிரி நகரங்களை நடைமுறையில் உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் மற்ற நகரங்களை நவீனமயமாக்குவதற்கான தொடர்ச்சியான அறிவியல் வழிகாட்டுதல்களைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டம்

இந்த மாதிரி நகரத் திட்டம் பௌதீக மேம்பாட்டுடன் மட்டும் நின்றுவிடாமல், “க்ளீன் ஸ்ரீலங்கா” செயலணி தேசியத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு இணங்க, அந்நகரங்களில் வாழும் மக்களை அறநெறியில் உயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

இதன்படி, உயர்ந்த மனித மற்றும் சமூக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட, ஒருவரையொருவர் மதிக்கும், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கருத்துக்களின் அடிப்படையில் தூய்மையான நகரச் சூழலை உருவாக்கும் ஒரு நல்ல நகர சமூகத்தைக் கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் க்ளீன் ஸ்ரீலங்கா மாதிரி நகரங்கள் நிர்மாணிக்க அரசாங்கம் உத்தேசம் | Clean Sri Lanka Nationwide

மேலும், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதற்காக நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு விரிவான மின்னணுச் சேவை வலையமைப்பை அந்நகரத்தில் நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கழிவுகளை அறிவியல் பூர்வமாகவும் முறையாகவும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆலோசனைகளைத் இலங்கை முழுவதும் செயல்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.  

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

பல்லேகம ஹேமரதன தேரர் நிரபராதி! சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கும் புதியவர்..

பல்லேகம ஹேமரதன தேரர் நிரபராதி! சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கும் புதியவர்..


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US