பல்லேகம ஹேமரதன தேரர் நிரபராதி! சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கும் புதியவர்..

Sri Lanka Police Anuradhapura Venerable Pallegama Hemarathana Thero
By Kanthan May 31, 2026 03:38 AM GMT
Report

பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது என தான் நீதிமன்றத்தில் சாட்சியங்களுடன் ஒப்புவிப்பதாக குமார் என்ற சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தேரர் மற்றும் இலங்கை பொலிஸாருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பெருவாரியாக பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்ப்பதற்காக நான் இது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி முடித்துள்ளேன்.

இந்தத் தருணத்தில் என்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நான் வழங்குவேன். இது குறித்து புலனாய்வு ரீதியாக தேடி வருகிறேன்.

பிழைகள் எங்கும் நடக்கும்..! அட்டமஸ்தான தேரருக்கு ஆதரவாக ஞானசாரதேரர்

பிழைகள் எங்கும் நடக்கும்..! அட்டமஸ்தான தேரருக்கு ஆதரவாக ஞானசாரதேரர்

திரட்டப்பட்ட சாட்சியங்கள்

எங்களது பல்லேகம ஹேமரதன தேரருக்கும் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அவதூறுகளை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது குறித்து புலனாய்வு ரீதியாக தேடிப் பார்க்க எனக்குத் தோன்றியது.

சமூக ஊடகங்கள் மூலம் மிக பிரம்மாண்டமான முறையில் பௌத்த மதத்தை சீரழிப்பதற்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

அதனால்தான் எனக்கு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று தோன்றியது. இது குறித்து நீங்கள் விமர்சிக்க விரும்பினால் தயவுசெய்து நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியாளராகுங்கள்.

தேரர் தவறானவர் என்பதற்கான அனைத்து சான்றுகளையும் நீங்கள் சமர்ப்பியுங்கள். அவர் இந்த குற்றத்தைச் செய்யவில்லை என்ற தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்க நானும் தயாராக இருக்கிறேன்.

பல்லேகம ஹேமரதன தேரர் நிரபராதி! சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கும் புதியவர்.. | Pallegama Hemaratna Thero

இந்த இரு தரப்பினரும் கூறும் சாட்சியங்கள் இந்த வழக்குக்குத் தேவையா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

அவ்வாறு இல்லாமல் மேலும் இந்த பௌத்த மதத்தை சீரழிக்க வேண்டாம். நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யூடியூபர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய சென்ற போது எங்களால் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தனர். பொலிஸாரும் யூடியூபர்களுக்கு எதிராக உங்களது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறு இல்லை என்றனர். இலங்கை சட்டத்திட்டங்களில் அதற்கான இடமில்லை என பொலிஸார் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம்...

சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம்...

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US