ஈஸ்டர் தாக்குதல்: ஏனைய வழக்குகளிலும் திருப்திகரமான தீர்ப்புகளை எதிர்பார்கின்றோம்
Easter Attack Sri Lanka
By Kamal
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஏனைய வழக்குகளிலும் திருப்திகரமான தீர்ப்புகளை எதிர்பார்ப்பதாக, கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ஊடகத் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை.

மேலும் பல வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தீர்ப்பு நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தொடர்புடைய ஏனைய பொறுப்புக்கூற வேண்டியவர்களும் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US