2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து அணிந்திருந்த அங்கி! வெளிவரும் ஆச்சரியமான பல தகவல்கள்

Christmas Germany
By Jenitha Dec 22, 2022 08:24 PM GMT
Report

ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகெங்கிலுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாடும் நிலையில் தற்போது இயேசு கிறிஸ்து அணிந்திருந்த அங்கி குறித்த தகவல் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து அணிந்திருந்த அங்கி! வெளிவரும் ஆச்சரியமான பல தகவல்கள் | Christmas Celebration Jesus Christ Robe Germany

இயேசு கிறிஸ்து அணிந்ததாக கூறப்படும் அங்கி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பல்வேறு அகழாய்வு பணிகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அப்படி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டறிக்யப்பட்டது தான் இயேசு கிறிஸ்து அணிந்ததாக கூறப்படும் அங்கி.

2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து அணிந்திருந்த அங்கி! வெளிவரும் ஆச்சரியமான பல தகவல்கள் | Christmas Celebration Jesus Christ Robe Germany

ஜெர்மனி நாட்டில் உள்ள திரியர் நகரில் உள்ள புகழ் பெற்ற புனித பீட்டர் தேவாலயத்தில் இந்த அங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த அங்கியை அங்கிருக்கும் மக்கள், கிறிஸ்துவின் புனித ஆடையாக கருதி வழிபடுவதாக கூறப்படும் நிலையில், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி எப்போதுமே பார்க்க முடியாது என்றும் ஒரு சில தசாப்தங்களுக்கு ஒரு முறை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்காக இந்த அங்கி வெளியே வைக்கப்படுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றது.

மேலும் கடந்த 1500 ஆண்டுகளாக இந்த இயேசு கிறிஸ்துவின் அங்கி, தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. அதேபோல இது போன்ற மத நினைவு சின்னங்கள் மனிதர்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் பழமையானது இது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றி அறைய பயன்படுத்திய ஆணி

திரியர் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற இந்த தேவாலயத்தில் இயேசுவின் அங்கி மட்டுமில்லாமல் மற்றொரு முக்கியமான பொருளும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதாவது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றி அறைய பயன்படுத்திய ஆணிகளில் ஒன்றாக கருதப்படும் பழமையான ஒரு ஆணியும் இங்கு பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து அணிந்திருந்த அங்கி! வெளிவரும் ஆச்சரியமான பல தகவல்கள் | Christmas Celebration Jesus Christ Robe Germany

இதனை வரலாற்று ஆசிரியர் ஒருவர் கையில் தொட்டு பார்த்து இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தவிர இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீடு குறித்த ஆராய்ச்சி பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயேசு கிறிஸ்து தொடர்பான அகழாய்வில் ஈடுபட்டிருந்த ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் கென் டார்க், கடந்த 2020 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தின் போது தனது தாயுடன் வாழ்ந்த வீடு என்று கூறப்படும் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடு ஒன்றை என்றும் இஸ்ரேல் நாட்டின் நசரத் நகரத்தில் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இது தொடர்பான வலுவான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US