கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலையில் நாட்டு மக்கள்!(Video)
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதி உலகவாழ் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகை கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகும்.
அந்த வகையில் இவ்வருடமும் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்ற நிலையில் இலங்கை மக்களால் இந்த சிறப்பான தினத்தை கொண்டாட முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட இலங்கை வாழ் மக்கள் எவ்வாறு ஆயத்தமாகின்றனர் என்பது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் இப்பண்டிகையை எவ்வாறு கொண்டாட விரும்புகிறார்கள் என்பது தொடர்பில் கீழே உள்ள காணொளி மூலம் காணலாம்.