இந்திய வெங்காய இறக்குமதியால் சீன வெங்காய விலையில் வீழ்ச்சி
இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு தற்போது அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக சீன (China) வெங்காயத்தின் தேவை குறைவடைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த தினங்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாவிற்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாவிற்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
வெங்காயத்தின் விலை
அத்துடன் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் இரண்டு கிலோ 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபாய் வரை குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
