இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் களமிறங்கிய சீனா - செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் சீனா இலங்கைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளது.
இதில், இலங்கையின் உள்ளக முரண்பாட்டுக்கு வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
