இலங்கையின் ஏற்றுமதிகளை சடுதியாக குறைத்த சீனா
Dollar to Sri Lankan Rupee
Government of China
China
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை இலங்கையில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 93.74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்து என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் மின்சாரப்பொருட்களும் அடங்குகின்றன.
சீனாவுடனான வர்த்தக உறவு
சீனாவுடனான இந்த ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளாக நிலவுகின்ற போதும் இன்னும் அது நிவர்த்திக்கப்படவில்லை.
அதேநேரம் சீனாவின் இந்த வர்த்தக உறவுடன் ஒப்பிடும் போது, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு வர்த்தக பங்காளியாக உள்ளது.
2020-2021 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி சந்தையில் இலங்கையின் பங்கு வெறும்
2.19 வீதமாக இருந்தது, எனினும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 24.5 வீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US