இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா உறுதி
Sri Lanka
Sri Lankan political crisis
China
By Sivaa Mayuri
கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனாவின் பிரதி நிதியமைச்சர் Wang Dongwei தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை வோஷிங்டனில் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை துணை அமைச்சர் உறுதியளித்தார் என சேமசிங்க ட்வீட் செய்துள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்த கால கூட்டத்துக்கு
புறம்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US