இலங்கைக்கு மேலும் ஆயிரம் தொன் அரிசி வழங்கிய சீனா
Sri Lanka Economic Crisis
Sri Lanka
China
Economy of Sri Lanka
By Kamel
இலங்கைக்கு மேலும் ஆயிரம் மெற்றிக் தொன் எடையடைய அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த அரிசி தொகை அடங்கிய கொள்கலன்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அரிசி விநியோகம்
இந்த அரிசி இலங்கையின் பாடசாலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரையில் சீனா சுமார் 7000 மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை வழங்கியுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US