பிரதமர் ஹரினியின் தாமதத்தால் வெளியேறிச் சென்ற சீனத் தூதுவர்

Government of China China Harini Amarasuriya
By Shadhu Shanker Dec 11, 2024 12:46 PM GMT
Report

சீன(China) அரசாங்கத்திடமிருந்து  கையளிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை  பெற்றுக்கொள்ளும் நிகழ்வுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய ஒரு மணி நேரம் தாமதமாக வந்துள்ளார்.

இதன்காரணமாக, அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சீன தூதுவர் வேறு பணிகள் உள்ளன என தெரிவித்து நிகழ்வில் இருந்து வெளியில் சென்று பின்னர் மீண்டும் சிறிது நேரத்தின் பின் வருகைத் தந்துள்ளார்.

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாகப் பெறப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத் துணிகள் சீனத் தூதுவரினால், பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் நேற்று(10)  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தாமதமாக வந்த  பிரதமர்

முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவிருந்த வைபவத்தில் பிரதமர் கலந்து கொள்வதற்கு 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது.

பிரதமர் ஹரினியின் தாமதத்தால் வெளியேறிச் சென்ற சீனத் தூதுவர் | China Donates School Uniforms To Sri Lanka

இதனால் சீனத் தூதுவர் வெளியில்  சென்றுவிட்டு, திரும்பி வந்த பின்னரே உத்தியோகபூர்வமாக சீருடைகளை  பிரதமரிடம் கையளித்துள்ளார். 

இந்த சீருடைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனா மாணவ துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இலங்கை விமான நிலையத்தில் கைதான தமிழ் பிரித்தானிய பிரஜையின் விடுதலையில் நெருக்கடி

இலங்கை விமான நிலையத்தில் கைதான தமிழ் பிரித்தானிய பிரஜையின் விடுதலையில் நெருக்கடி

சீன அரசாங்கம்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும்.

பிரதமர் ஹரினியின் தாமதத்தால் வெளியேறிச் சென்ற சீனத் தூதுவர் | China Donates School Uniforms To Sri Lanka

அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளது.

மூன்றாவது தொகுதி டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ. நா சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு

கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ. நா சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW                         

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US