இலங்கையிலிருந்து சீனாவை அகற்ற முடியாது: இராணுவ ஆய்வாளர் அரூஸ் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை முழுவதிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்திய காலம் முடிந்துவிட்டது. இப்போது வடக்கு கிழக்கை தமது கைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“சீனாவை இலங்கை புறக்கணிக்க முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டது.
அதனால் தான் சீனா தொடர்பான இரண்டு விடயங்களைச் செய்துவிட்டு ஜனாதிபதி இந்தியா செல்கின்றார் சீனாவை முற்று முழுதாக இலங்கையிலிருந்து அகற்ற முடியாது என இந்தியாவிற்கும் தெரியும் என கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri