இலங்கைக்கான சீனாவில் பாரிய முயற்சி வெற்றி: செய்திகளின் தொகுப்பு(Videos)
இலங்கைக்காக இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றைச் சீனா தயாரித்துள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா ரயில்வே கட்டுமான ஹெவி இண்டஸ்ட்ரி கார்ப் லிமிடெட் (China Railway Construction Heavy Industry Corp Ltd) நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri
