சிலாபத்தில் லொறியொன்று மரத்தில் மோதி விபத்து! பன்னிரண்டு பேர் காயம்
Sri Lanka Police
Puttalam
Accident
By Aanadhi
சிலாபம் பிரதேசத்தில் இன்று காலை வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக யாத்திரிகர்கள் பயணித்த லொறியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம், மாரவில அருகே மருத்துவமனை அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிகிச்சைக்காக அனுமதி
வேகமாக வந்த லொறி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு, பின்னர் மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறுகுழந்தைகளும் உள்ளடங்கியுள்ளனர். காயமடைந்தவர்களை பொலிசாரும் பிரதேசவாசிகளும் மீட்டு மாரவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US