கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Food Shortages
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Thulsi
ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
விலைக் குறைப்பு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார மத்திய நிலையம்
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூ. 1,180 மற்றும் கறி கோழி ரூ. 1,100 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் தோல் இல்லாத கோழி இறைச்சி ரூ. 1,100 ற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி ரூ. 2,400 ஆகவும், ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி ரூ.3,300 ற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க Manithan
எதிர்பார்த்ததை விட விரைவில்... உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US