தியாக தீபம் திலீபன் நினைவையொட்டி நல்லூரில் இடம்பெறவுள்ள சதுரங்கச் சுற்றுப்போட்டி
தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகத்தால் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு நடத்தப்படும் சதுரங்கச் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த போட்டிக்கான விண்ணப்பத்தினை https://forms.gle/jd5qS1MUWKM8WEDh9 என்ற இணைய முகவரியின் ஊடாக மேற்கொள்ள முடியும்.
எதிர்வரும் ஜுலை மாதம், 07ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இடம் : சிவகாமி மஹால் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலிச்சந்தி, திருநெல்வேலி
போட்டிக் கட்டணம் : ரூபா 600
போட்டிக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விபரம்
வங்கி கணக்கிலக்கம் : 95388142
வங்கி :இலங்கை வங்கி, நல்லூர்
விண்ணப்ப முடிவுத் திகதி: 28 – 07 – 2026
கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். வங்கியில் பணம் செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்தல் அவசியம்.
https://forms.gle/jd5qS1MUWKM8WEDh9
[
