வவுனியாவில் சனசமூக நிலையங்களிற்கு காசோலை வழங்கி வைப்பு
Vavuniya
By Thileepan
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் கீழ் உள்ள சனசமூக நிலையங்களிற்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வானது தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
காசோலை வழங்கி வைப்பு
இதன்போது தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரனால் 36 சனசமூக நிலையங்களிற்கு தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிகழ்வில் பிரதேச சபை செயலாளர் மற்றும் சனசமூக நிலையங்களின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.



Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US