சென்னையிலிருந்து இயக்கச்சி பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருந்த பிரமிப்பு
சென்னையிலிருந்து சுற்றுலாவுக்காக கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ரீ(ச்)ஷா பண்ணைக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளமையானது அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக பல்வேறு வித்தியாசமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையிலேயே, சென்னையிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ரீ(ச்)ஷா பண்ணையில் வழங்கப்பட்ட உபசரிப்பு தன்னை வியப்படைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் புகழாரம்
அத்துடன், தங்குமிட வசதிகள் அனைத்தும் உரிய நேரத்தில் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அங்கே மேற்கொள்ளப்பட்டிருந்த அலங்காரங்கள் யாவும் சிறப்பாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற ஒரு உபசரிப்பை வேறு எந்த ஹோட்டலிலும் பார்த்ததில்லை எனவும் குறித்த சுற்றுலா பயணிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri