செம்மணி விவகாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறி வரும் AI பயன்பாடு!
யாழ்.செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை AI தொழில்நுட்பம் மூலம் மீள உருவாக்குவது பிழையான விடயமாகும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,செம்மணியில் மனித எச்சங்களை புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதனை உருவாக்க வேண்டாம் என குறிப்பிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இந்த AI தொழில்நுட்பம் ஒரு உண்மையான ஆதாரத்தின் நம்பகத்தன்னையை குறைத்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்குவோமானால் நாங்கள் எங்களுடைய போராட்டத்தை குறைக்கும் ஒரு விடயமான அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி்க்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |