கிருசாந்தி படுகொலையாளி சோமரத்தின ராஜபக்ச கூறிய 400 வரையான மனித எச்சங்கள்
யாழ்ப்பாணம்- செம்மணியில் சிந்துபாத்தி மயானத்திற்கு உரித்தான காணியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிவரும் அதிர்ச்சித்தகவல்கள் மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறது.
இந்த புதைகுழி தொடர்பில் ஒரு நீதியான சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு அகழ்வு தேவை என வலியுறுத்தும் நேரத்தில் கிருசாந்தி என்ற மாணவி தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்தின ராஜபக்ச என்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய் வழங்கிய வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்ட 300 தொடக்கம் 400 வரையான மனித உடலங்கள் இங்கு தான் புதைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே வெவ்வேறு இடங்களில் இதேபோன்ற புதைகுழிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இது ஒரு பாரிய புதைகுழியாக அகழப்படுவதற்கான சா்த்தியங்கள் தொடர்பிலும் சிறிலங்கா அரச தரப்பு இதனை கையாள்வதில் கொண்டுள்ள அக்கறை தொடர்பிலும் புதைகுழியினுள் வெளிப்படும் மர்மங்கள் தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய அதிர்வு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
