செம்மணி போராட்டக்களத்தில் ஏற்பட்ட குழப்பநிலைக்கு பின்னாலுள்ள சதி
செம்மணி மனிதபுதைகுழிக்கு நீதி வேண்டி முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப்போராட்டத்தை குழப்பும் நோக்கில் திட்டமிட்டு சில செயல்கள் நடத்தப்பட்டுள்ளது என்று தன்னார்வ அமைப்பொன்றின் செயற்பாட்டாளர் மற்றும் மருத்துவர் உதயசீலன் கற்கண்டு தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
“அமைச்சர் சந்திரசேகரை பேசுவதற்கு அனுமதித்திருக்க வேண்டும். அவரை வெறும் அமைச்சராக மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
தற்போதைய அரசாங்கத்தோடு பல காலம் இருந்து செயற்பட்டு வருபவர். எனவே அவர் கூறும் கருத்துக்களைின் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்துக்கொள்ள முடியும்.
மாறாக அதுவொரு அமைதிவழிப்போராட்டம், அப்படியிருக்கையில் ஒரு முக்கிய பிரதிநிதியாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வரும் போது இவ்வாறான பிரச்சினைகள் வரும் போது அவர் குறித்த இடத்திற்கு வராமலும் போகலாம்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
