CHC OSTA UK - கலாசார மாலை 2026.! மறக்க முடியாத ஒரு மாலையில் இணையுங்கள்..

United Kingdom Tamil Singers
By Shadhu Shanker Jun 17, 2026 09:52 AM GMT
Report

 CHC OSTA UK - கலாசார மாலை 2026 நிகழ்வானது Lankasri,Tamilwin, IBC Tamil ஊடகங்களின் பிரதான ஊடக அனுசரணையுடன் இடம்பெறவுள்ளது.

ஒரு அர்த்தமுள்ள நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், கலாசாரம், இசை, பொழுதுபோக்கு மற்றும் சமூக ஒற்றுமை நிறைந்த மறக்க முடியாத ஒரு மாலையில் எங்களுடன் இணையுங்கள்.

CHC OSTA UK பெருமையுடன் 'கலாசார மாலை 2026' (Cultural Evening 2026) நிகழ்வை 2026 ஜூன் 27, சனிக்கிழமை, ஹாரோவில் (Harrow) அமைந்துள்ள ஜோராஸ்ட்ரியன் மையத்தில் (Zoroastrian Centre) இடம்பெறவுள்ளது.

சிறப்பு நிதி திரட்டும் நிகழ்வு

இந்தச் சிறப்பு நிதி திரட்டும் நிகழ்வு, "Shaping Minds" (சிந்தனைகளை வடிவமைத்தல்) என்ற எங்களது முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 30 புதிய வகுப்பறைகள், STEM புத்தாக்கத் திட்டங்கள் (STEM Innovation Programmes) மற்றும் மேம்பட்ட கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அடுத்த தலைமுறைத் தலைவர்களை வலுப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

CHC OSTA UK - கலாசார மாலை 2026.! மறக்க முடியாத ஒரு மாலையில் இணையுங்கள்.. | Chc Osta Uk Cultural Evening 2026 Event

இந்நிகழ்வில், சின்மயி சிவகுமார் மற்றும் மாதுலனி பெர்னாண்டோ உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் கண்கவர் நேரடி நிகழ்ச்சிகள், RG Academy Orchestra இசைக்குழுவின் இசையமைப்புடன் இடம்பெறவுள்ளன.

மேலும், டாக்டர் மகாலிங்கம் ஞானகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்

நேரடி இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

 கலாசார நிகழ்ச்சிகள்

சுவையான உணவு

குலுக்கல் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள்

 கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான ஆதரவு

நிகழ்வு விவரங்கள்

திகதி: சனிக்கிழமை, 27 ஜூன் 2026 

நேரம்: மாலை 5.30 மணி

 இடம்: Zoroastrian Centre, 440 Alexandra Avenue, Harrow, HA2 9TL

நுழைவுச்சீட்டு கட்டணம்

தனிநபர்: £30

 குடும்பம்: £75

VIP: £100

இன்றே உங்கள் நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்து, கல்வியின் மூலம் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த அர்த்தமுள்ள கலாசார மாலையின் ஒரு பகுதியாகுங்கள்.

தொடர்புக்கு

 டாக்டர் சபேசன் (தலைவர்): 07703 584 665 

சத்தியமூர்த்தி (செயலாளர்): 07429 145 612

 சகீலன் (பொருளாளர்): 07952 002 973 ஒன்றிணைந்து சிந்தனைகளை வடிவமைப்போம்; எதிர்காலத்தை உருவாக்கி, நீடித்த மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

டிக்கெட்டுக்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்..

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US