இலங்கையில் அதிமுக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்ற சர்வதேச புலனாய்வு பிரிவுகளான FBI - MI6 (Video)
சனல் 4 ஆவணப்பட விவகாரத்தில் குறிப்பிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விடயங்கள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளும் சர்வதேச புலனாய்வாளர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் உலகளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 ஆவணப்படத்தில் காணப்படும் விடயங்களில் சில இலங்கையில் படமாக்கப்பட்டதினை எடுத்துக்காட்டுகிறது.
இந்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் இந்திய புலனாய்வு துறை எந்தளவு தனது ஊடுருவலை மேற்கொள்கின்றதோ அதே போன்ற ஒரு ஊடுருவலை சர்வதேச புலனாய்வு பிரிவும் மேற்கொள்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புலனாய்வு விடயங்களில் சர்வதேச ஊடுருவல்கள் குறித்தும், சனல் 4 ஆவணப்பட பின்னணி குறித்தும் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
