எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி! இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

Food Shortages Sri Lanka Food Crisis Sri Lanka Fuel Crisis Iran-Israel War
By Dhayani Mar 16, 2026 05:28 AM GMT
Report

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி! இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி! இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொருட்களின் விலை அதிகரிப்பு

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும்், இதனை கட்டுப்படுத்த  அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி! இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் | Changes In The Price Of Imported Goods

 அதன்படி, தடையின்றிப் பொருட்களை விநியோகிப்பதற்காக இதுவரை பொருட்களை இறக்குமதி செய்த நாடுகளுக்கு மேலதிகமாக, ஏனைய நாடுகளிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

தற்போது நிலவும் போர்ச் சூழல் உலகின் ஏனைய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் ஏனையப் பொருட்களின் போக்குவரத்தில் இது தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 டொலரை எட்டியுள்ளது.

எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்

எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகள் காரணமாக விநியோக வலையமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி! இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் | Changes In The Price Of Imported Goods

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. விநியோகத்தைத் தடையின்றிப் பேணுவதற்காகப் புதிய நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனவே, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும் எனவும், சில காரணிகளினால் விலைகளில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

QR குறியீட்டின் ஊடாக வழங்கப்படும் எரிபொருளின் அளவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

QR குறியீட்டின் ஊடாக வழங்கப்படும் எரிபொருளின் அளவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையின் இறுதித் தீர்மானம்

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையின் இறுதித் தீர்மானம்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US