சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka Tourism
Sri Lanka
China
India
France
By Dhayani
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 537,887 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 111,284 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவிலிருந்து 16,830 சுற்றுலாப்பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 16,548 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும் , ஜேர்மனியிலிருந்து 10,546 சுற்றுலாப்பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,926 சுற்றுலாப்பயணிகளும், பிரான்ஸிலிருந்து 7,018 சுற்றுலாப்பயணிகளும், சீனாவிலிருந்து 6,892 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US