இலங்கை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ஸ்டீவ் ஹென்கி வெளியிட்ட அறிக்கை
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கியின் வாராந்த பணவீக்கச் சுட்டெண் இலங்கை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
23ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் அவர் கணக்கிட்ட பணவீக்கச் சுட்டெண்ணின்படி, உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 16வது இடத்திற்கு கீழே சென்றுள்ளது.
அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 13வது இடத்தில் இருந்தது.
முன்னதாக 7வது இடத்தில் இருந்தது. சில காலமாக, ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறி, உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.
உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக ஜிம்பாப்வே தொடர்கிறது.
தற்போது, ஆசிய நாடுகளான லெபனான் 3வது இடத்திலும் , சிரியா 4இடத்திலும் , ஈரான் 5வது இடத்திலும் , லெபனான் 13வது இடத்திலும், பாகிஸ்தான் 14வது இடத்திலும், மியான்மர் 15 வது இடத்திலும் உள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
