தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினத்தின் நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உலக விலை 1,700 டொலர் என்ற அளவை எட்டியுள்ளது.
இதேவேளை, இன்று காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச் சந்தையிலும் உலக சந்தைக்கு ஏற்ப தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலை 163,800 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 177,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

என்னா மேடம் பேச்சு வரலையா? தெனாவட்டுடன் சுற்றும் ராதிகாவிற்கு நச் என பதிலடி கொடுத்த பாக்கியா Manithan
