நெகிழ்ச்சியான முறையில் புத்தாண்டை கொண்டாடிய சந்திரிக்கா பண்டாரநாயக்க
Chandrika Kumaratunga
By Dev
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, கொழும்பு நகரில் தேவைகள் கொண்ட மக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்கி வைத்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
குறித்த உணவுப்பொதிகள் அவரால் இன்றையதினம் (15.04.2024) வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த அனுபவத்தை அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மக்கள் பாராட்டு
இந்நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 3 மணி நேரம் முன்
நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை... பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்ட மக்கள் News Lankasri
அதிகரித்துவரும் மூன்றாம் உலகப்போர் அச்சம்: சர்ச்சைக்குரிய ஆயுதம் வாங்க 725 மில்லியன் கொடுக்கும் அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US