அனுர தொடர்பில் சந்திரிகாவின் உருக்கமான பதிவு - பகிர்ந்துள்ள புகைப்படம்
Facebook
Chandrika Kumaratunga
Chanrika Bandaranayake Kumarathuge
By Mayuri
தனது சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான அனுர பண்டாரநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றுடன் உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார்.
முகப்புத்தக பதிவு
அதில், அனுர உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு 77 வயது இருக்கும். அனுரவின் ஆத்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
இலங்கையின் முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு 1949.02.15 அன்று பிறந்த மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US