புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த எமக்கான சந்தர்ப்பம் : வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

Parliament of Sri Lanka Parliament Election 2024 National People's Power - NPP Vanni
By Thileepan Nov 16, 2024 10:54 AM GMT
Report

தேர்தல் முடிவுகள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை தந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு

சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு

புரட்சிகரமான மாற்றம்

உண்மையில் முற்று முழுதாக நாங்கள் எமது பிரதேச மக்களுக்கு நன்றி கூறுகின்றோம். எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த எமக்கான சந்தர்ப்பம் : வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் | Chance Make Revolutionary Change Vanni Member

நாடு முழுவதும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். இது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை தந்துள்ளது.

மக்கள் மயப்படுத்தப்பட்ட அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கூடிய வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஆட்சியை நடத்துவோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு

சபாநாயகர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US