சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தொடர்பான கருத்தினால் நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை (Video)
Parliament of Sri Lanka
M A Sumanthiran
Shanakiyan Rasamanickam
By Chandramathi
சுமந்திரனின் செருப்பை சாணக்கியன் நக்கினார் என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07.03.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாக பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர். அப்படி இருந்துகொண்டு மற்றவர்களை பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது என பலவாறு சாணக்கியனை பேசினார்.
இதற்கு சாணக்கியன், வன்னி மாவட்டத்தில் ஏதோ தவறுதலாக நாடாளுமன்றம் வந்தவர்கள். அந்த நாட்களில் இருந்து ராஜபக்சக்களின் செருப்பை நக்கிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் சொல்வதை பற்றி நான் கணக்கெடுக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை இந்த காணொளியில் காணலாம்,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US