5ஆவது தடவையாக இந்தியாவை எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து

Cricket Indian Cricket Team New Zealand Cricket Team Sports ICC Champions Trophy
By Rukshy Mar 09, 2025 06:00 AM GMT
Report

இந்திய (India) மற்றும் நியூசிலாந்து (New Zealand) அணிகளுக்கு இடையிலான ஐசிசி செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) இடம்பெறவுள்ளது.

துபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியை இரண்டாவது அரையிறுதியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. 

உபாதைக்கு உள்ளாகியுள்ள விராட் கோலி

உபாதைக்கு உள்ளாகியுள்ள விராட் கோலி

துடுப்பாட்டத்தை தேர்வு செய்யும் அணி

அந்தவகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கு கொள்ளும் மைதானத்தை பார்த்தால்,  இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளமே இந்த இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்படும்.

மேலும் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மாலையில் அதிக பனி இல்லை, எனவே அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்யும் அணி ஒரு பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்தால் துரத்துவது கடினமாகிவிடும். 

சிலவேளை, இரவில் பனி அதிகமாக இருப்பின், பந்து கையிலிருந்து வழுக்கும் வாய்ப்பு இருப்பதால் இரண்டாவது துடுப்பாட்டத்தின் போது பந்து வீசுபவர்களும் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

5ஆவது தடவையாக இந்தியாவை எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து | Champions Trophy Final Inda Vs New Zealand

இதேவேளை, ஐசிசி நொக் அவுட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் 2000 செம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 உலகக் கிண்ண அரையிறுதி மற்றும் 2023 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

மறுபுறம், இந்தியா 2024 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்தது. 

செம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஓட்டங்கள் 

இந்திய அணியில் ரோஹித் சர்மா (அணித் தலைவர்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வொஷிங்டன் சுந்தர் போன்றோர் விளையாடுகின்றனர்.

5ஆவது தடவையாக இந்தியாவை எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து | Champions Trophy Final Inda Vs New Zealand

நியூசிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் மிட்செல் சாண்ட்னர் (அணித் தலைவர்), வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், ஜேக்கப் டஃபி, டெவன் கான்வே, மார்க் சாப்மேன், நாதன் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோஹித் சர்மா

இந்தநிலையில், ரோஹித் சர்மாவை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் எழுந்தாலும் டெஸ்ட் செம்பியன்ஷிப் (2023), ஒருநாள் உலகக் கோப்பை (2023), T20 உலகக் கோப்பை (2024) மற்றும் செம்பியன்ஸ் டிராபி (2025) ஆகிய நான்கு ICC போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவராக இவர் காணப்படுகிறார்.

5ஆவது தடவையாக இந்தியாவை எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து | Champions Trophy Final Inda Vs New Zealand

விராட் கோஹ்லி செம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆவதற்கு இன்னும் 46 ஓட்டங்கள் மட்டுமே தேவை. 17 போட்டிகளில் 746 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 791 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற உள்ள போட்டியுடன் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும்  தமது இறுதி ஒருநாள் சர்வதேச போட்டிகளை ஆடலாம் என்று கருதப்படுகிறது.

119 ஒருநாள் போட்டிகள்

இந்த இறுதிப் போட்டியில் கவனிக்கத்தக்க வீரர்களாக: டாம் லாதம் vs ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் vs மிட்செல் சாண்ட்னர், கேன் வில்லியம்சன் vs முகமது ஷமி போன்றோர் உள்ளனர்.

5ஆவது தடவையாக இந்தியாவை எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து | Champions Trophy Final Inda Vs New Zealand

மேலும், இந்தியாவும் நியூசிலாந்தும் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்திய அணி 61 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது,

அதே நேரத்தில் நியூசிலாந்து அணி 50 முறை  தோற்கடித்துள்ளது. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள ஏழு ஒருநாள் போட்டிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஆகவே நடைபெற்று முடிந்த அனைத்து ஆட்டங்களையும் வைத்துப் பார்க்கும் போது இரு அணிகளும் வலுவான நிலையில் உள்ளதோடு, வெற்றி தோல்வியை நாணயச்சுழற்சி தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பும்ரா!

மும்பை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பும்ரா!

2030 காற்பந்து உலககிண்ணத்தில் 64 நாடுகளுக்கு வாய்ப்பு

2030 காற்பந்து உலககிண்ணத்தில் 64 நாடுகளுக்கு வாய்ப்பு

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US