பயங்கர வன்முறையில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம்.. 219 பேர் படுகாயம்

France Crime Europe
By Sajithra May 31, 2026 10:08 PM GMT
Report

ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பிரான்ஸின் Paris Saint-Germain (PSG) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் நடந்த வெற்றி கொண்டாட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன.

இறுதிப் போட்டியில் பிரித்தானியாவின் Arsenal F.C. அணியும், பிரான்ஸின் Paris Saint-Germain அணியும் மோதின. கடும் போட்டியுடன் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து நடைபெற்ற பெனால்டி முறையில் PSG அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை

போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை

வெற்றிக் கொண்டாட்டங்கள்.. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், சில பகுதிகளில் கொண்டாட்டங்கள் கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கர வன்முறையில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம்.. 219 பேர் படுகாயம் | Champions League Riots In France Terrible Violence

குறிப்பாக Paris நகரின் சாம்ப்ஸ்-எலிசீஸ் (Champs-Élysées) பகுதி மற்றும் PSG அணியின் சொந்த மைதானமான Parc des Princes சுற்றுவட்டாரங்களில் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்ட நிலையில், பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

பல இடங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், கடைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Laurent Nuñez வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் மொத்தம் 219 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 57 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர். மேலும், வன்முறை தொடர்பில் நாடு முழுவதும் 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 450க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

219 பேர் படுகாயம்..  

அதேவேளை, பாரிஸ் நகரின் வளையச் சாலையில் (Ring Road) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், கலவரக்காரர்கள் அந்தச் சாலையை மறிக்க முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கர வன்முறையில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம்.. 219 பேர் படுகாயம் | Champions League Riots In France Terrible Violence

மேலும், கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் 17 வயது சிறுவன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வெற்றி அணிவகுப்புகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சுமார் 6,000 பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Eiffel Tower அருகிலுள்ள Champ-de-Mars பகுதியில் ரசிகர்கள் திரண்ட நிலையில், PSG வீரர்கள் வெற்றி அணிவகுப்பில் பங்கேற்றதுடன், பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தலைமையிலான வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US