ஜனாதிபதியை பாராட்டிய சாமர சம்பத் எம்.பி

Badulla Anura Kumara Dissanayaka MP Chamara Sampath Dassanayake NPP Government Disaster
By Shrikanth Dec 07, 2025 07:08 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

ஜனாதிபதியை பாராட்டிய சாமர சம்பத் எம்.பி | Chamara Sampath Mp Praises The President

மக்களுக்கான அரசு

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நிவாரணங்கள் குறிப்பிட்டப்படி வழங்க வேண்டும். அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்த்த நிவாரணங்களை ஜனாதிபதி கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்களித்து மக்களுக்கான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளனர்.நாம் அதை பாராட்டுகிறோம்.நான் பிரதிநிதித்துவம் செய்யும் பதுளை மாவட்டமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

டிசம்பர் 14 வரை இலங்கைக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டிசம்பர் 14 வரை இலங்கைக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அவர்களுக்கு ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள் அவர்களின் வாழ்க்கையை மீள கட்டியயெழுப்ப போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

அரசாங்கத்தில் நல்ல திட்டங்களையும் மக்களுக்கான சரியான நிவாரண நடவடிக்கைகளை நாங்கள் கட்டாயம் பாராட்டுவோம் என்றார்.

யாழ். மறைமாவட்டம் விடுத்துள்ள அழைப்பு

யாழ். மறைமாவட்டம் விடுத்துள்ள அழைப்பு

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US